ஐதராபாத் அலுவலகத்தில் நேற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த நடிகை ஜெயசுதா அவரது கட்சியில் சேர்ந்தார்.

Actress Jayasudha to join YSRCP

#ActressJayasudha

தெலுங்கானா மக்கள்தான் தன் குழந்தைகள் எனவும் அவர்களுக்குப் பணி செய்யவே, தான் குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் விஜயசாந்தி தெரிவித்துள்ளார். #Congress

actress Vijayashanthi Interview

#vijayashanthi